எந்த வித தாக்குதலையும் சந்திக்க தயார்

புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி ஆக இந்திய விமான படை நேற்று பாகிஸ்தான் பகுதில் நடத்திய தாக்குதலில் 300 பேர் வரை பலி ஆகி இருக்கலாம் என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று நாட்டின் முப்படை தளபதிகளுடன் பேசிய பிரதமர் நரேந்தரமோடி பாகிஸ்தான் எந்த நேரத்திலும் பதிலுக்கு தாக்கலாம் என்பதால்  தயாராக இருக்கும்படி கூறினார். நாட்டிற்க்கு எதிரான எந்த வித தாக்குதலையும் சந்திக்க தயார் என முப்படை தளபதிகளும் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *