எடப்பாடி பழனிசாமி அறிக்கை

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 19 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *