MRF நிறுவனம் 3100 கோடி ரூபாய்க்கும், பிஎஸ்ஏ நிறுவனம் 1250 கோடி ரூபாய்க்கும், கார் நிறுவனம் ஹூண்டாய் 7000 கோடி ரூபாய்க்கும், அதானி குழுமம் 10,000 கோடி ரூபாய்க்கும் உலக முதலீட்டார்கள் மாநாட்டில் ஒப்பந்த கையெழுத்து செய்து உள்ளன. ரூ.27,400 கோடிக்கு சிபிசிஎல் நிறுவனம் ஒப்பந்தம் கையெழுத்து ரூ.23,800 கோடிக்கு என்எல்சி நிறுவனம் ஒப்பந்தம் கையெழுத்து செய்து உள்ளன.
