உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4 மணியுடன் முடிக்கிறது.
இந்த போட்டியை மாவட்ட ஆட்சியர் நடராஜன் மற்றும் அமைச்சர் பி.உதயகுமார் துவங்கி வைத்தனர். விழாவில் அசம்பவிதங்கள் எதுவும் நடக்காமால் பாதுகாப்பாக நடத்த பலந்த போலீஸ் பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் 1400 காளைகளும், 848 மாடுபிடி வீரர்களும் பதிவுசெய்துள்ளனர்.
அறுவைச்சிகிச்சை நிபுணர் அடங்கிய மருந்துவக் குழுங்களும், 108 ஆம்புலன்ஸ் வாகன வசதியும் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.