உலக பணக்காரர்களின் பட்டியல்

அமெரிக்க பத்திரிக்கையான போர்ப்ஸ் 2019- ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் அமெசன் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பேஜோஸ் முதலிடத்தை பிடித்து உள்ளார். பில்கேட்ஸ் இரண்டாம் இடத்தையும், வாரன் பபெட் மூன்றாம் இடத்தையும் பிடித்து உள்ளனர். கடந்த ஆண்டு 19- ஆம் இடத்தில் இருந்தமுகேஷ் அம்பானி இந்த ஆண்டு 6 இடங்கள் முன்னேறி 13- ஆம் இடத்தில் உள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *