உலக தாய்மொழி தினம்

ஒவ்வொரு ஆண்டும்  பிப்ரவரி 21 ஆம் தேதி உலகம் முழுவதும் உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில் முதலமைச்சர் பழனிசாமி  இந்த இனிய நாளில் நம் தாய்மொழியான தமிழ் மொழியை பாதுகாத்து போற்றி வளர்த்திட நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *