இந்தியாவில் நடத்துவரும் உலககோப்பை ஹாக்கி தொடர் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து உள்ளது. ஒவ்வொரு அணியும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன.
உலகத் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பலமான ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் மோதின. முதல் பாதியில் இரு அணியும் 0-0 எனற கணக்கில் கோல்களின்றி முடிந்தது.
இராண்டாம் பாதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிபடுத்தியது. இறுதியில் 3-0 என்ற கணக்கில் வென்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியது.