உலகின் நம்பர் ஒன் பேட்ஸ் மேன் யார்?

தற்பொழுது மூன்று வடிவிலான போட்டிகள் நடத்து வருவதால் அதில் தலைச்சிறந்த அதாவது நம்பர் ஒன் வீரர் என்ற கேள்வி எழுந்து உள்ளது.இது குறிந்து பலரும் பலவிதமான கிரிக்கெட் பற்றிய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இது குறித்துக் கிரிக்கெட் ஜாம்பாவன் வெஸ்ட் இன்டீஸ் பிரைன் லாராவிடம் கேட்கப்பட்டது அது குறித்து அவர் பதில் பின்வருமாறு.
ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளின் அடிப்படையில் ரோகித் சர்மா அவர்களே நம்பர் ஓன் பேட்ஸ் மேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும் உலகின் நம்பர் ஓன் பேட்ஸ் மேனாக உருவெடுத்து வருகிறார்.உலகின் எந்த ஒர் அணியும் இவரைத் தேர்வு செய்யும் உலகலெவனில் இவருக்கு இடம் உண்டு எனத் தெரிவித்து உள்ளார்.

ரசிகர்களால் ஹிட்மேன் என அன்பாக அழைக்கப்படும் ரோஹித் சர்மா பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.

Batting Career Summary
M Inn NO Runs HS Avg BF SR 100 200 50 4s 6s
Test 25 43 6 1479 177 39.97 2682 55.15 3 0 9 144 29
ODI 193 187 31 7454 264 47.78 8406 88.67 21 3 37 655 202
T20I 86 79 14 2203 118 33.89 1589 138.64 4 0 15 199 96
IPL 173 168 27 4493 109 31.87 3429 131.03 1 0 34 379 184
Bowling Career Summary
M Inn B Runs Wkts BBI BBM Econ Avg SR 5W 10W
Test 25 10 334 202 2 1/26 1/35 3.63 101.0 167.0 0 0
ODI 193 38 593 515 8 2/27 2/27 5.21 64.38 74.12 0 0
T20I 86 9 68 113 1 1/22 1/22 9.97 113.0 68.0 0 0
IPL 173 30 332 440 15 4/6 4/6 7.95 29.33 22.13 0 0

இப்பொழுது உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதாவது மார்டின் கப்தில் மொத்தம் 2271 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். அதன் மிக அருகில் 2203 ரன்கள் குவித்துள்ளார் இன்னும் 68 ரன்கள் தேவைப்படுகிறது. மொத்தசதங்களில் முதலிடத்தில் உள்ளார். 4 சர்வதேச சதங்களை அடித்துள்ளார்.இத்ற்க்கு முன் மூன்று சதங்களே சதனையாக இருந்தது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *