
இந்தியாஉலகம்கிரிக்கெட்புதிய செய்திகள்விளையாட்டு
உலகக் கோப்பை 2019: பாகிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் மோதல்!
சர்ஃப்ராஸ் தலைமையிலான பாகிஸ்தான் அணி 2017ம் ஆண்டு சாம்பியன் கோப்பையை வென்ற நம்பிக்கையோடு 2019 உலகக் கோப்பையில் களமிறங்கியுள்ளது. இன்றைய போட்டியில் அந்த அணி அதிரடி வீரர்களை கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்கிறது.