உலகக் கோப்பை யாருக்கு?

உலககோப்பை ஒரிசா மாநிலத்தில் சிறப்பாகத் துவங்க உள்ளது. புதன் கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்காவை சந்திக்க உள்ளது.
இந்தியாவில் ஹாக்கி போட்டி நடைபெருவதால் இந்திய அணிக்கு உத்வேகம் அளிக்கும் 2010-க்கு பிறகு இப்பொழுது தான் உலககோப்பை இந்தியாவில் நடைப்பெற உள்ளது.
துவக்கப்போட்டி புவனேஸ்வரத்தில் உள்ள கலங்கா மைதானத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கு பெற்று உள்ளன.
அனைத்து போட்டிகளும் ஸ்டார் போர்ட்ஸ், டிடி –ல் ஒளி பரப்பப்படுக்கிறது. மொத்தம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா “சி” பிரிவில் உள்ளது. தென்னாப்பிரிக்கா, பெல்ஜியம், கனடா அணிகள் இடம் பெற்றுள்ளன.
பெல்ஜியம் அணி சிறப்பான அணியாகும். உலகத் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்திய அணி ஐந்தாம் இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *