இந்தியில் மெகாஹிட் அடித்த பிங்க் திரைபடத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிக்க உள்ளார். இந்த படத்தில் வித்தியாபாலன், ஷ்ரத்த் ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். எச். வினோத் இயக்கும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு பணியை செய்கிறார்.
இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இந்த படத்திற்கு நேர் கொண்ட பார்வை என பெயர் சூட்டி உள்ளனர். தற்போது இணைய தளங்களில் படத்தின் பர்ஸ்ட் லுக் வைரலாகி வருகிறது.
உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்
