கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அணைகளை தூர்வாரி பராமரிக்க எவ்வளவு தொகை அரசு செலவிடப்பட்டுள்ளது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் பொதுப்பணித்துறை செயலர், தலைமை பொறியாளர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், அதனை பயன்படுத்தி அணைகளை தூர்வார வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி?
