உன்னாவ் வன்கொடுமைவழக்கில் 3 மணிக்கு தீர்ப்பு

வன்கொடுமை விவகாரத்தில் குல்தீப் சிங் செங்காருக்கு எதிரான வழக்கில் 3 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குல்தீப் சிங் செங்காருக்கு எதிரான வழக்கில் மதியம் 3 மணிக்கு டெல்லி திஸ்ஹாசாரி நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *