உண்மையான பொருளாதாரா வல்லரசு யார்?

அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்க வரலாற்றில் தப்பொழுதைய அமெரிக்க பொருளாதாரா உயர்வு எந்தக் காலத்தையும் விடச் சிறந்தது எனத் தெரிவித்து உள்ளார்.
உண்மையா? பொய்யா? என்பதைப் பற்றிய சிறப்புக் கட்டுரை.
அமெரிக்கப் பொருளாதாரம் நன்கு உள்ளது என்பது உண்மை ஆனால் எல்லாவற்றையும் விடச் சிறந்ததா என்பதே கேள்வி வாருங்கள் அலசி ஆராய்வோம்.
ஒரு சில பொருளாதார வல்லுநர்கள் உண்மையில் ஸ்த்திரதன்மையில்லை எனக் கூறுகிறார்கள். பொருளாதார வளர்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளது.
இரண்டாவது காலண்டில் 2018-ல் 4.2% வளர்ச்சி விகிதம் உள்ளது.இது கடந்த காலங்களில் சிறந்தது.
1950 மற்றும் 1960-களில் மட்டுமே இந்த நிலை அடைந்துள்ளது.
மூன்று விதமாகப் பிரித்துப் பார்த்தால்.
1. வேலைவாய்பின்மை விகிதம்.
2. பணவீக்கம் விகிதம்.
3. சராசரி மனித நேர ஊதியம்.

டிரம் பதவியேற்ற பிறகு ஏற்ப்பட்ட மாற்றம்

1. வேலைவாய்பின்மையை 3.7% குறைந்துள்ளது.
2. சராசரி மனித நேர ஊதியம் 2.9% அதிகரித்துள்ளது.
3. பணவீக்க விகிதம் 2.7% கட்டுப்பாட்டில் உள்ளது.

வேலைவாய்பின்மையை விகிதம்:

தற்ப்பொதைய வேலைவாய்பின்மை விகிதத்தையும் கடந்த பத்தாண்டு வேலை வாய்ப்பின்மை விகிதத்தில் ஒப்பிடூ செய்கிற பொழுது சிறப்பாக உள்ளது.

பங்கு மார்க்கெட் விகிதம்:

பங்கு மார்க்கெட் விகிதம் முதலிட்டார்க்கு தொடர்ந்து லாபம் வரும் விகிதத்தில் ஏறு முகத்திலேயே உள்ளது.

சராசரி மனித நேர ஊதிய விகிதம்:

விலை வாசிகள் , மாதாத்திர வருட செலவுகள் குறைந்து மக்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது

பெண்கள் & அமெரிக்க-ஆப்பிரிக்க பெண்கள் வேலைவாய்ப்புயின்மை விகிதம்:

வேலைவாய்ப்பின்மை விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது ஊழியர்களிடம் வேலைப்பாதுக்கப்பு பற்றிய அச்சம் குறைந்துள்ளது.

எப்படி சாத்தியமானது:

உற்ப்பத்தி துறையில் ஏற்ப்பட்ட எழுச்சிய காரணமாகும் அதற்க்கு உறுதுனையாக விவாசயம்,போக்குவரத்துப் பரிமாற்றம்,கட்டுமானத்தில் ஏற்ப்பட்ட எழுச்சி ஆகும்.
இதுதான் அமெரிக்காவின் பொருளாதரத்தை நிலைநிறுத்திள்ளன.

முடிவு:

அமெரிக்காவின் பொருளாதாரம் சிறப்பாகவே உள்ளது. ஆனால் முந்தய காலங்கலைவிட சிறந்தா என்றால் இல்லை என்றே பதில்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *