இரண்டாவது முறையாக தொடரும் எடப்பாடி அரசின் எடுபிடி அத்தியாயம்.
“அனைவரையும் அரவணைத்துச் செல்வேன்” என்று சொன்ன பிரதமர் மோடி அரசு பதவியேற்ற அடுத்த நாளே, சேலம் எட்டு வழிச்சாலை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு விரோதமாக மேல்முறையீடு செய்திருக்கும் கொடுமை!