ஈரான் தாக்கியதா

சவூதி அரேபியாவில் உள்ள சவூதி அரசு  நிறுவனத்தையும் அதன் எண்ணெய் வயலையும் கடந்த 14ந் தேதி ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலுக்கு சவூதி கிளர்ச்சியாளர்கள்  இல்லை ஈரானா என சந்தேகமாக கருதி வந்த நிலையில், தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்ட ஏவுகணையில் பாகங்களை ஒப்பிடுகையில் இந்த தாக்குதல் கண்டிப்பாக ஈரான் தான் நடந்தியுள்ளது என சவூதி அரேபியா திட்டவட்டமாக கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *