இளையதளபதி விஜய் 63 படப்பிடிப்பு இன்று ஆரம்பம்

இளைய தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசை அமைக்க உள்ளார். படக்குழுவினர் இன்று படப்பிடிப்பை ஆரம்பித்து உள்ளனர். இந்த வருடம் தீபாவளிக்கு படம் வெளிவரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ரூபன் எடிட் செய்கிறார். நயன்தாரா, கதிர், விவேக் நடிகர் நடிகைகளும் இந்த படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *