ஸ்லோவாக்கியாவில் நடந்த பொதுத்தேர்தலில் முற்போக்கு ஸ்லோவாக்கியா கட்சியின் வேட்பாளர் சுசனா 58.3 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.வழக்கறிஞரும் சுற்று சூழல் ஆர்வலரும் ஆன சுசனா எந்த வித அரசியல் பின்புலமும் இல்லாமல் இந்த பதவியை அடைந்து உள்ளார்.2017 ஆம் ஆண்டில் தான் முற்போக்கு ஸ்லோவாக்கியா கட்சியில் சுசனா இணைந்தார்.ஸ்லோவாக்கியாவின் முதல் பெண் அதிபர், மிக குறைந்த வயது அதிபர் என்ற பெருமைகளையும் பெற்றுள்ளார்.
இளம் வயது பெண் அதிபர்
