சென்னை கிரோம்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ (23),இவர் பள்ளிக்கரணை அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார் ,அப்போது ரோட்டின் நடுவே அதிமுக கட்சிக்காரர் நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த பேனர் அந்த பெண்ணின் மீது விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தபொழுது அதன் வழியாக வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏற்றிச்சென்றது ,இந்த விபத்தில் அந்த பெண் பரிதாபமாக உயிர் இழந்தார் .அவரின் உயிர் இழப்பிற்கு யார் பொறுப்பேற்பார்கள் ,அதிகாரிகளா ,அரசியல்வாதியா நீதிமன்றமா ,அரசாங்கமா அல்லது பொறுப்பில்லாமல் இருக்கும் பொதுமக்களா ?

இளம்பெண் பலி யார் காரணம் ?
இளம்பெண் பலி யார் காரணம் ?
2019-09-13
Author
User Rating:
Be the first one !