ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக்பாஷ் டி20 தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.8 அணிகள் பங்கு பெற்ற இந்த் தொடர் ஆனது டிசம்பர் 19 முதல் ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இதில் அரையிறுதி போட்டிகளின் முடிவில் மெல்போர்ன் ரெனேகேட்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளன. இறுதி போட்டியானது நாளை இந்திய நேரத்தில் காலை 9.15 மணிக்கு மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது.