இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் நடந்தது. இதில் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வென்ற இந்திய அணி.
தற்போது இரண்டாவது டெஸ்டில் 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது 326 ரன்கள் எடுத்த நிலையில் பின்னர் இந்தியா பேட்டிங் செய்தது 172 ரன்கள் எடுத்திருந்தது.
பின் இந்திய அணி முடிவில் 283 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 2 டெஸ்ட் போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை 146 ரன்கள் முன்னிலையில் வெற்றிப் பெற்றிருக்கிறது. இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3 வது டெஸ்ட் போட்டி 26ஆம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.