
நடிகர் கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்று உள்ள நிலையில் எதிர்காலத்தை பற்றி கனவு கொண்டிருக்கும் பலர் நான் வர வேண்டும் என ஆசிர்வித்து அனுப்பி வைத்து உள்ளனர். மாயவித்தை செய்வோம் என்ற மயக்க வார்த்தைகளை நாங்கள் கூற மாட்டோம்.கொள்கைகளை கட்டு கட்டாக புத்தகமாக வெளியிட்டவர்கள் இன்று அதை காற்றில் பறக்கவிட்டு கூட்டணி பேசுகிறார்கள் என கமலஹாசன் தெரிவித்து உள்ளார்.