இரட்டை இலை யாருக்கு?

இரட்டை இலை சம்பந்தமாக டி.டி.வி. தினகரன் அவர்கள் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இது சம்பந்தமான விசாரனை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மார்ச் 15-ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது என தலைமை நீதிபதி தெரிவித்தார். எனவே விரைவில் இரட்டை இலை யாருக்கு என தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *