இங்கிலாந்தின் பிரதமர் தெரசா மே தொலைபேசி வழியாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இந்திய விமானி அபினந்தனை விடுவித்ததற்கு இம்ரான்கானுக்கு பாராட்டுகள் தெறிவித்த தெரசா மே பாகிஸ்தானில் இருக்கும் அனைத்து தீவிரவாத குழுக்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்குமாறும் வலியுறுத்தி உள்ளார்.
இம்ரான்கானை தொடர்பு கொண்ட இங்கிலாந்து பிரதமர்
