இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் கைது

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவின் அதிரடி நடவடிக்கையால் இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முக மணி கைதுசெய்யபட்டார். வீரசண்முக மணி மீது காஞ்சி சோமாஸ்கந்தர் கோயில் சிலை மோசடி புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *