இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார். அவரை கவுரவிக்கும் விதமாக ஐசிசி தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தின் முகப்பு கவர் போட்டோவில் டோனியின் புகைப்படத்தை வைத்து சிறப்பித்து உள்ளது.
இந்திய வீரரை சிறப்பித்த ஐசிசி
