இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு சர்வதேச போட்டிகளில் பந்து வீச ஐசிசி இடைக்கால தடை விதித்து உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அம்பத்தி ராயுடு பந்து வீச்சு குறித்து சர்ச்சை எழுந்தது குறிப்பிடதக்கது.
இந்திய வீரருக்கு ஐசிசி தடை
