தற்பொதைய தேர்தல் கமிஷ்னர் ஓ.பி.ராவத் விரைவில் அவரது பதவிக்காலம் முடிய உள்ளது. அதனால் அவர் ஒய்வு பெறுகிறார். டிசம்பர் 2-ல் ராவத் அவர்களின் பதவிகாலம் முடிகிறது.
ஆதாலல் புதிய இந்தியத் தலைமை தேர்தல் கமிஷ்னராகச் சுனில் அரோரா அவர்கள் பொறுப்பேற்க உள்ளார். இதற்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களின் ஒப்புதலுக்கு அனுப்பட்டது. அவர்கள் ஒப்புதல் அளித்து உள்ளதாகத் தெரிகிறது.
விரைவில் அரோரா அவர்கள் பொறுப்பு ஏற்க போவது உறுதியாகி உள்ளது