இந்திய தேர்தல் ஆணையம் புகார்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தவறாக பயன்படுத்த முடியும் என கூறியவர் மீது டெல்லி காவல் நிலையத்தில் இந்திய தேர்தல் ஆணையம்  நேற்று மாலை புகார் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *