இந்திய கிரிகெட் வீரர் அதிர்ச்சி?

இந்திய கிரிகெட் வீரர் ரோகித் சர்மா நியூசிலாந்தில் நடந்த துப்பாக்கி சூடு தனக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது என தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் மனித நேயத்திற்கு என்ன ஆனது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *