இந்திய அணி திரில் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி.

நாக்பூரில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என முன்னிலையில் உள்ளது.

இந்திய அணி 48.2 ஓவரில் 250 ரன்களில் ஆல் அவுட்டானது. . இந்நிலையில் 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.இதனை தொடர்ந்து ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 242 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

 

சர்வதேச  ஒருநாள் போட்டியில் 500-வது வெற்றியை பதிவு செய்தது இந்தியா.116 ரன்கள் குவித்த இந்திய கேப்டன் விராத் கோலிக்கு ஆட்டநாயகன் விருது அறிவிப்பு.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *