இந்திய அணி அறிவிப்பு

இந்தியாவிற்கு இந்த மாதத்தில் சுற்றுப்பயணம் வரும் ஆஸ்திரேலிய அணி  இரண்டு டி20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அதற்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ அறிவித்தது. இதில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கு ஒரு நாள் தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்டு ரிஷப் பாண்ட்ற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த அணியானது உலககோப்பைக்கான முன்னோட்ட அணியாக பார்க்கப்படுகிறது.

ஒரு நாள் அணி:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, ஷிகர் தாவன், அம்பத்தி ராயுடு, கெதர் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்டியா, பும்ரா, முகமது சமி, சாகள், குல்தீப் யாதவ், விஜய் சங்கர், ராகுல், ரிஷப் பண்ட், கவுள் (முதல் இரண்டு போட்டிகள்), புவனேஷ்குமார் (கடைசி மூன்று போட்டிகள்).

டி20 அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா,ராகுல், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ,ஷிகர் தாவன், தோனி, ஹர்திக் பாண்டியா, பும்ரா, சாகள்,  விஜய் சங்கர், கருணல் பாண்டியா, உமேஷ் யாதவ், கவுல், மாயங் மார்கண்டே

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *