இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரும் ஆஸ்திரேலிய அணி 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அதற்கான ஆஸ்திரேலிய அணி தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.
அணி விவரம்: ஆரோன் பின்ச், காவாஜா, ஷான் மார்ஷ், ஹேன்ட்ஸ்காம்ப், மேஸ்ஸ்வெல், ஆஷ்டன் டர்னர், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ் நாதன் ஹோல்டர் நைல், ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், நாதன் லயன், சம்பா, டார்சி ஷார்ட், பேக்ரன்டார்ப்.