காஷ்மீர் புல்வமா பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு வரும் மார்ச் மாதம் நடக்க இருக்கும் உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணியுடன் மோத கூடாது என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் இ்து குறித்து கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா பாகிஸ்தான் உடன் விளையாடுவதை மத்திய அரசே முடிவு செய்யட்டும் என தெரிவித்து உள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடக்குமா?
