
இந்திய விமான படை குண்டு வீச்சில் ஜெய்ஷ் இ முகமது முகாம் தகர்க்கப்பட்டது என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகாலை 3.30 மணிக்கு இந்த தாக்குதலை இந்திய விமான படை நடத்தி உள்ளது.12 மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.1000 கிலோ அளவில் ஆன குண்டுகள் வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.