இந்தியா தடுமாற்றம் 143/6

ஆஸ்திரேலிய அணியின் அபார பந்து வீச்சில் இந்திய அணியின் பேட்டிங்க் வரிசை சீர்குலைந்து விட்டது.  தேனீர் நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது.

ராகுல், விஜய், ஹோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரோகித்சர்மா 30 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷாப்பாண்ட் 25 ரன்களும், புஜ்ரா 46 ரன்களுடனும், அஸ்வின் 5 ரன்களுடனும் விளையாடிகொண்டு உள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *