இந்தியா சர்வதேச வெற்றி

ஐநாவுக்கான மனித உரிமைகள் குழு தேர்வில் வெற்றி பெற்றுள்ளது.
புதிய நாடுகளை தேர்ந்தெடுக்க அதன் தலைமையகத்தில் தேர்தல் நடைபெற்றது.
மொத்த உறுப்பு நாடுகளில் 193 ஓட்டுகள். இந்தியாவுக்கு ஆதரவாக 188 ஓட்டுகள் கிடைத்தன.
ஆனால் 97 ஓட்டுகள் கிடைத்தால் போதும்.
இந்தப் பதவி காலம் 2019 ஜனவரி முதல் தொடங்கி அடுத்த மூன்று வருடங்களுக்கு உட்பட்டது. இந்தியா ஏற்கனவே இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *