இந்தியா அபார வெற்றி !

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 89 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!
இதுவரை நடைபெற்ற 6 உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்களில் இந்தியா மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த முறையும் வரலாற்று வெற்றியை இந்தியா தக்க வைத்துக் கொண்டது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *