இந்தியாவில் தாக்குதல்கள் தொடரும்?

www.tamilneralai.com
Attacks in india will continue

பாகிஸ்தானை மயமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்புகளால் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான்  நாடுகளில் இந்த ஆண்டில் தாக்குதல்கள் நடைபெறலாம் என அமெரிக்காவின் உளவுத்துறை இயக்குனர் டான் கோட்ஸ் கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *