இந்தியாவின் தூய்மையான நகரங்கள்

இந்தியாவில் தூய்மை நகரங்கள் பட்டியலில் மத்தியப்பிரதேசத்தின் இந்தூர் தொடர்ந்து முதலிடத்தை பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள நகரமான திருச்சி 39-வது இடத்தையும், கோவை 40- வது இடத்தையும் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 100- வது இடத்தில் இருந்த சென்னை தற்போது 61- வது இடத்துக்கு முன்னேறியது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *