ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. அதன் இரண்டாம் பாகத்திலும் நடித்து கொண்டிருக்கும் கமல்ஹாசன் அவர்கள் அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ளார். இப்போது அவர் நாடளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக கூறி வருகிறார். அவருக்கென்று தனி சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இநிலையில் அவர் நடித்து கொண்டு இருக்கும் இந்தியன் 2 திரைப்படம் இதன் காரணமாக தள்ளி வைக்கபட்டுள்ளது.
இந்தியன் 2 தள்ளிவைப்பு ஏன்?
