இணையவழி பட்டா வழங்கும் திட்டம்!

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் (10.3.2019) அன்று,  இணையவழி சார்பில் பட்டா வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக, பெரம்பலூர் மாவட்டத்தில் பழைய ஆவணங்களை இணையவழி சரிபார்த்து பட்டா வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *