ரஷ்யாவில் இருந்து வரும் செய்திகளில் உலகில் அடுத்த 48 மணி நேரத்தில் இணையதள சேவைகள் பாதிக்கப்படும் என செய்திகள் பரவி உள்ளன. சர்வர் பணி பராமரிப்புக்காகவும், மேம்பாட்டுக்காகவும் இவ்வாறு செய்யப்படுகிறது என தெரிவித்தனர்.
ஆனால் அத்தகைய பாதிப்புகள் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த சதவீதமே இதனால் பாதிக்கப்படும். அதுவும் விரைவில் சரி செய்யப்படும்.
இந்தியாவில் இணையதள பாதிப்பு என்பது கிடையாது என உறுதியாக தெரிய வந்துள்ளது. இது தீ இன்டர்நெட் கார்ப்பரேஷன் ஆப் சைன்டு ரேம்ஸ் அண்டு நம்பர் வருத்தம் தெரிவித்துள்ளது. ஏனென்றால் சிறிய செய்தி மிக படுத்தப்பட்டுள்ளது