என் ஆஸ்திரேலிய கோடையின் சுருக்கம் … பாட் கம்மின்ஸ் ஒரு சூப்பர்ஸ்டார் ஆவார் மற்றும் அவருக்குரிய ஒரு நாளில் ஒரு ஆஷஸ் தொடர் வெற்றி பெறுவார் .. இங்கிலாந்து கவனமாக இல்லை என்றால் அது ஒரு சில மாதங்களில் இருக்கலாம் என ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ்ஐ பாராட்டி உள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆஷிஷ் தொடர் குறித்து இங்கிலாந்து வீரர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
இங்கிலாந்து வீரர்களுக்கு எச்சரிக்கை
