இங்கிலாந்தில் விருது வாங்கிய விஜய்

சர்வதேச கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக விருதுகளை “சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள்” என்ற அமைப்பு 2017 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

இதில் உலக அளவில் சாதனை புரிந்தவர்களை பாராட்டும் விதமாக நாடகம் சினிமா இசை ஆகிய துறைகளில் (IARA) என்ற விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் மெர்சல் திரைப்படத்திற்கான சிறந்த நடிகர், சிறந்த சர்வதேச நடிகர் என்று நடிகர் விஜய் பரிந்துரை செய்யபட்டு இருந்தார்.

இதில் சிறந்த நடிகருக்கான விருதை பெற இப்போது இங்கிலாந்து சென்றார் நடிகர் விஜய். இந்த புகைப்படத்தை தளபதி ரசிகர்கள் வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *