ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் ஓபன் டென்னிஸ்

மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்சில் நேற்றைய போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் 6-3, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் சோங்காவை வென்று 3 வது சுற்றில் நுழைந்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனை சிமோன ஹாலெப் 6-3, 6-7,6-4 என்ற செட் கணக்கில் சோபியா கெனினை வென்றார். செரீனா வில்லியம்ஸ் மற்றும் வீனஸ் வில்லியம்ஸ்ம் நேற்றைய போட்டிகளில் வெற்றி பெற்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *