ஆஸ்திரேலிய ஓப்பனில் அதிர்ச்சி தோல்வி

மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்சில் மகளிர் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் வெளியேறினார்.

செரீனா வில்லியம்ஸ்  4-6, 6-4, 4-6 என்ற செட் கணக்கில் கரோலினா பிளிஸ்கோவா விடம் தோல்வி அடைந்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *