ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன்

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில்  செர்பிய வீரர் ஜோக்கோவிச்சும் ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலும் மோதினர். இந்த போட்டியில் 6_3, 6_2 , 6_3 என்ற நேர் செட் கணக்கில் ரபேல் நாடலை வென்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் ஜோக்கோவிச்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *