ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்சில் வோஸ்னியாக்கி தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்சில் நேற்று நடை பெற்ற மகளிர் பிரிவு மூன்றாம் சுற்று ஆட்டத்தில் ஷரபோவா 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வோஸ்னியாக்கியை வென்று 4 ஆம் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரர் 6-2, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் டெய்லர் ரிட்ஸை வென்றார். ரபெல் நாடலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *