ஆஸ்திரேலிய ஓபன் கிரான்ட்ஸ் லாம் டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் கிரான்ட்ஸ் லாம் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் ரோஜர் பெடரர் 7-6,7-6,6-3 என்ற செட் கணக்கில் டான் எவான்சுவை வென்றார்.

மற்றொரு ஆட்டத்தில் ரபேல் நடால் 6-3,6-2,6-2 என்ற புள்ளி கணக்கில் மேத்யூ எப்டன் ஐ வென்று மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *